V4UMEDIA
HomeNewsBollywoodதளபதி விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய ஷில்பா ஷெட்டி !

தளபதி விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய ஷில்பா ஷெட்டி !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் டிக்டாக்கில் (Tik-Tok) புதிய சாதனை படைத்துள்ளது. டிக்டாக் கில் மட்டும் மாஸ்டர் படத்தின் ஆடியோ வீடியோக்கள் 1,500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி டிக்டாக் செய்து “தளபதி இது உங்களுக்காக” என வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தளபதி விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Shilpa Shetty doing the famous #Master #VaathiComing Step @TikTok_IN @actorvijay @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/LspCKclSLf— Vijay Fans Trends (@VijayFansTrends) April 26, 2020

Most Popular

Recent Comments