கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமுடியை சரி செய்யும் வீடியோ இணையத்தில் மிக வைரலாக பரவுகிறது.
கொரோனா வைரஸ் தொடர்பாக முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடத்தினர். பல முக்கிய விஷயங்களை அந்த சந்திப்பில் பேசினார். ஆனால், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காற்றில் பறந்த தனது தலைமுடியை ஸ்டைல்லாக சரி செய்தது தான் இப்போது வைரலாக மக்களால் பேசப்படுகிறது.
அடடா என்ன ஸ்டைல், என்ன அழகு என மக்கள் ரசிக்கின்றனர். குறிப்பாக ஜஸ்டின் ட்ரூடோ முடியை சரி செய்வது நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல் போல உள்ளது என நம்மூர் மக்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாக பரவுகிறது.
ரஜினி யிடம் காந்த சக்தி உள்ளது
அதனால் அவர் எது செய்தாலும் மற்றவர்களை ஈர்க்கும்
இப்போது கனடா பிரதமர் #ரஜினி_ஒரு_சகாப்தம் pic.twitter.com/su6IGyXXcU— அவசர அடி ᴰᴬᴿᴮᴬᴿ 🌟 (@soundartn17) April 22, 2020
#ரஜினி_ஒரு_சகாப்தம்
கனடா நாட்டின் பிரதமர் திரு.ஜஸ்டின் ரூட்டோ தலைவர் ரஜினியாக மாறும் தருணம்… pic.twitter.com/KoIuDPW3A0— SAKTHEESWARAN K (@k_saktheeswaran) April 21, 2020