V4UMEDIA
HomeNewsKollywoodஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது !

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது !

வெயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். மிக சிறிய வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையால் ரசிகர்களை கவர்ந்தார். பின் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங், சர்வம் தள மாயம் என ஹிட் அடித்தன. சிறு வயதிலிருந்து தன்னுடன் படித்த சக மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சைந்தவி மிக பிரபலமான பின்னணி பாடகி ஆவார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு (ஏப்ரல் 19) அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சமூக வலைதளத்தில் பலரும் இத்தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Blessed with a #princess on 19/4/2020 … need all of ur wishes and blessings … @singersaindhavi … ✨💫— G.V.Prakash Kumar (@gvprakash) April 21, 2020

Most Popular

Recent Comments