V4UMEDIA
HomeNewsKollywood150 K ட்விட்ஸ் ! கோலிவுட்டில் இதுதான் முதல் முறை - தனுஷ் ரசிகர்கள் சாதனை...

150 K ட்விட்ஸ் ! கோலிவுட்டில் இதுதான் முதல் முறை – தனுஷ் ரசிகர்கள் சாதனை !

கடின உழைப்பும், விட முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் தனுஷ். ஆரம்பகாலத்தில் இவரது தோற்றத்தை பலர் கேலி செய்தாலும் இன்று அனைவரும் போற்றக்கூடிய நடிகராக உயர்ந்துள்ளார். தளபதி விஜய் மற்றும் தல அஜித் அவர்களை தொடர்ந்து தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். உலக நாயகன் கமல் மற்றும் சியான் விக்ரம்க்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக பிலிம்பேர் விருது வாங்கிய நடிகர் என்ற பெருமையும் நடிகர் தனுஷ் கே சேரும். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் வெற்றி பெற்றுள்ளார். ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு அடுத்து நடித்த நடிகர் தனுஷ் என்றால் அது மிகையாகாது.

தனுஷ் ரசிகர்கள் எப்போதும் ஆன்-லைன் ல் ஆக்டிவ்வாக இருப்பார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு நிலவும் சூழ்நிலையில் கூட மன்றம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர். அதாவது தளபதி மற்றும் தல ரசிகர்களின் சாதனையை முறியடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் (july28) அன்று தனது பிறந்தநாளை கொண்டுகிறார். அதை கொண்டாடும் வகையில், நேற்று (ஏப்ரல் 18) #100DaysForDhanushBday என்ற ஹேஷ்டாக்கை உலகளவில் ட்ரெண்ட் செய்தனர். மொத்தமாக 150K+ டீவீட்ஸ் சில மணி நேரத்தில் போட்டு மாஸ் காட்டியுள்ளனர். இதுவரை 100வது நாள் பிறந்தநாள் டேக் க்கு இந்த அளவுக்கு யாரும் ட்ரெண்ட் செய்ததில்லை. இதற்கு முன் மற்ற ரசிகர்கள் செய்த சாதனைகளை பார்க்கலாம் ” ” . 

Most tweeted 100Days Advance birthday Tags in kollywood
 #100DaysForDhanushBDay – *150k+
#100DForMasterVIJAYBday – 143k
#100DaysToSamratAJITHBDay – 77.4k
#PhenomSURIYABdayIn100D – 53k .இம்மகிழ்ச்சியான தருணத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#100DaysForDhanushBDay

Inspiration of Youngsters! #YouthIcon @dhanushkraja @theSreyas pic.twitter.com/QbaqgQBp3j— RAJA B RAJA (@B_RAJA_) April 19, 2020

Most tweeted 100Days Advance birthday Tags in kollywood

Design @DhanushArunan#100DaysForDhanushBDay – *145k#100DForMasterVIJAYBday – 143k#100DaysToSamratAJITHBDay – 77.4k#PhenomSURIYABdayIn100D – 53k pic.twitter.com/v1RpQK5Tfj— DHANUSH CHOW3 (@dhanush_chow3) April 19, 2020

Happy Birthday In Advance Thalaivaa @dhanushkraja ❤️

New Record At Kollywood.. It’s The All Time Most Tweeted 100Days Advance Birthday Trend Tag.

Thank You For All The Contributors !!#100DaysForDhanushBDay #JagameThandhiram pic.twitter.com/6NGwakNeTk— Dhanush Trends™ (@DhanushTrends) April 19, 2020

This #100daysForDhanushBDay wish TAG Crossed #100K Tweets .. this is the UNITY for Thalaivar 🔥🔥 @dhanushkraja Let’s Celebrate More in FUTURE … pic.twitter.com/9yougboOd6— Nellai District Dhanush Fans Club (@Nellai__Dfc) April 18, 2020

Rocking 100K+ trend going on 🔥 #100DaysForDhanushBDay pic.twitter.com/W5JYAQdFaL— Kaushik LM (@LMKMovieManiac) April 18, 2020

Pure love ❤️🙏🏿#100DaysForDhanushBDay @dhanushkraja pic.twitter.com/lZwxMA0RYn— Subramaniam Shiva (@DirectorS_Shiva) April 18, 2020

#100DaysForDhanushBDay

Finally Our Tag Reached
150K Tweets🤩💥💥

150k special Designs 💥 pic.twitter.com/YSp75hjBd3— Dhanush Fans Online™ (@DhanushFans_TN) April 19, 2020

Most Popular

Recent Comments