V4UMEDIA
HomeNewsKollywoodதீவிர உடற்பயிற்சியில் சிம்பு - தீயாக பரவும் வீடியோ!

தீவிர உடற்பயிற்சியில் சிம்பு – தீயாக பரவும் வீடியோ!

சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதை நடிகர் மகத் வெளியிட்டிருக்கிறார்.

Ok guys here we go finally a video of #STR working out at home Because of lot of requests from the fans! #StayHomeStaySafe #WorkoutsAtHome pic.twitter.com/T70L6jePUo— Mahat Raghavendra (@MahatOfficial) April 13, 2020

Most Popular

Recent Comments