V4UMEDIA
HomeNewsKollywoodசமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பேசிய இயக்குனர் மணிரத்னம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பேசிய இயக்குனர் மணிரத்னம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

கொரோனா காரணமாக மொத்த உலகமும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் ரசிகர்களுடன் சமூகவலைதளங்களின் மூலம் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னத்திடம் ரசிகர்கள் கேட்கவேண்டிய கேள்விகளை தங்களது சுய அறிமுகத்தோடு வீடியோவாக எடுத்து அனுப்பினால் அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என அறிவித்தார்.

ரசிகர்களின் எல்லா கேள்விகளுக்கும் மணிரத்னம் அளிக்கும் பதில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது.

Most Popular

Recent Comments