“பாகுபலி” படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து, தற்போது ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் இணைந்து நடிக்கும் (RRR) ஆர்.ஆர்.ஆர் மிக பிரமாண்டமான முறையில் இயக்கி வருகிறார் ராஜமெளலி.
இந்நிலையில் நேரலை மூலம் ரசிகர்களிடம் பேசிய போது, ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR) படத்துக்கு பின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவுத்துள்ளார். இப்படத்தை மிக பெரிய பொருட்செலவில் துர்கா ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்..இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பது இதுவே முதல் முறை. இச்செய்தியை மகேஷ் பாபு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.