
90s கிட்ஸ்-க்கு தெரிந்த ஒரே திரைப்பட விமர்சகர் இவர் தான். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்த இவர் அண்மைக்காலமாக படங்களை விமர்சிப்பதிலிருந்து சற்று விலகி இருந்தார். இந்நிலையில் மீண்டும் பட விமர்சனங்களில் அடியெடுத்து வைத்த இவர் தற்போது யூ-ட்யூபில் தொடர்ச்சியாக படங்களுக்கு விமர்சனம் தெரிவிக்கிறார், தல அஜித்தின் வலிமை படம் குறித்த சிறிய அப்டேட் ஒன்றை நேற்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று” கூறியுள்ளார்.