
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அதிகம் அவதிப்படுபவர்களாக, தினசரி கூலி தொழிலாளிகள், அன்றாட பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் சென்று அடிமட்ட வேலைகளைப் பார்ப்பவர்கள் தான்.நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தி இன்றோடு 17 நாட்கள் ஆகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ‘வணக்கம் வைரஸ்’ எனும் தமிழ் ராப் பாடல் இணையத்தில் செம வைரலாகிவருகிறது. காரணம், இப்பாடலில், இந்திய நாட்டு மக்களின் தற்போதைய நிலை குறித்தும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து இப்பாடல் வரிகள் அமைந்துள்ளது. இப்பாடலை ‘தெருக்குரல்’ அரிவு பாடியுள்ளார். இப்பாடல் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
#VanakkamVirus Music Video.
OUTNOW!! Watch it on Twitter-Facebook-IGTV.#Therukural #CastelessCollective @tcl_collective @beemji @Neelam_Culture @vibetamers @sathyanpro80
⬇️⬇️🎥🎥🎥⏬ pic.twitter.com/sAP3e4ecEe— Arivu (@TherukuralArivu) April 9, 2020