டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், நேற்று அவரது 37-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதேநேரம் அவரது 20-வது திரைப்படமான ‘புஷ்பா’வின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
அவரின் பிறந்தநாளுக்காக பல நடிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், சக நடிகையும் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியுமான காஜல் அகர்வால் அல்லு அர்ஜுனுடன் ‘ஆர்யா 2′ திரைப்படத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுவரை ரசிகர்கள் பார்க்காத அந்த புகைப்படங்கள் இனையத்தில் செம வைரலானது.
MAJOR THROWBACK (and how!) birthday boy @alluarjun bugsy, so good to see you become the amazing person that you are! ❤️ (It took me a while to hunt these pics down) @ashwinmawle @pnavdeep26 @shraddhadas43 remember this? 🙂 🙂 pic.twitter.com/ghZ66NSqPY— Kajal Aggarwal (@MsKajalAggarwal) April 8, 2020