லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் தனது 64-வது திரைப்படமாக ‘மாஸ்டர்’ அமைந்துள்ளது. இத்திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் கடந்த காதலர் தினத்தன்று வெளியாகி செம வைரலானது. அதையடுத்து, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என அடுத்தடுத்து வெளியான மிரட்டலான பாடகள் தளபதி விஜய் ரசிகர்களை இரங்கி ஒரு டான்ஸ் போடவைத்தது.
மேலும், இப்படத்தின் பாடலை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்கிறார்கள். இந்நிலையில், ரசிகர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது பொளக்கட்டும் பர பர பாடலின் லிரிகள் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலுக்கு விஷ்ணு ல்ரிக்ஸ் எழுதியுள்ளார்.சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.