பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா ரோலில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அனைவரையும் வீட்டில் அமர வைத்துள்ளது. மக்களும் பொழுபோக்கிற்காக தங்களுக்கு பிடித்ததையெல்லாம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ரோபோ சங்கர் தனது மகளுடன் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸ்க் அணிந்து நடனமாடியுள்ள வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்.
#VaathiComing #Master #StayHomeStaySafe pic.twitter.com/hlOGkzr3Fm— Robo Sankar (@imroboshankar) April 1, 2020