V4UMEDIA
HomeNewsKollywoodதிரௌபதி படத்தின் இயக்குனர் வெளியிட்ட அகாடி காம்ப்ளெக்ஸ் படத்தின் போஸ்டர்!!

திரௌபதி படத்தின் இயக்குனர் வெளியிட்ட அகாடி காம்ப்ளெக்ஸ் படத்தின் போஸ்டர்!!

சமீபத்தில் திரைக்கு வந்து பல சர்ச்சைகளை கிளப்பிய திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் தனது நெருங்கிய நண்பரும் இயக்குநர் ஏ.எல் விஜயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து தற்போது இயக்குநராக மாறியுள்ள கௌதமின் “அகட்டி காம்ப்லெக்ஸ்” என்ற திரைப்படத்தின் first look போஸ்ட்டரை நேற்று வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “இயக்குனர் திரு AL விஜய் அவர்களின் தலைவா மற்றும் தாண்டவம் திரைப்படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து இந்தியாவின் youngest adfilm maker என்ற பெருமை கொண்ட தம்பி @gautham988 அவர்கள் வெள்ளிதிரையில் கால் பதிக்கும் முன்னோட்ட முயற்சி.. First look வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் திரு AL விஜய் அவர்களின் தலைவா மற்றும் தாண்டவம் திரைப்படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து இந்தியாவின் youngest adfilm maker என்ற பெருமை கொண்ட தம்பி @gautham988 அவர்கள் வெள்ளிதிரையில் கால் பதிக்கும் முன்னோட்ட முயற்சி.. First look வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன்.. pic.twitter.com/2QHrydvODK— Mohan G 🔥😎 (@mohandreamer) March 30, 2020

Most Popular

Recent Comments