V4UMEDIA
HomeNewsKollywoodகேரளாவில் விருது பெரும் நடிகை அமலா பால்!! அடேங்கப்பா..எந்த படம்னு தெரியுமா?

கேரளாவில் விருது பெரும் நடிகை அமலா பால்!! அடேங்கப்பா..எந்த படம்னு தெரியுமா?

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஆடை’ படத்தில் நடித்த அமலாபாலுக்கு வழங்கப்படுகிறது. இந்த படத்தில் அவர் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து இருந்தார். இப்படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்கினார்.

Most Popular

Recent Comments