V4UMEDIA
HomeReviewEttu Thikkum Para

Ettu Thikkum Para

Review By :- V4U Media

Release Date :- 06/03/2020

Movie Run Time :- 2 Hrs

Censor certificate :- U/A

Production :- Varnalaya Cine Creations

Director :- Keera

Music Director :- M S Sreekanth

Cast :- Chandini Tamilarasan, Samuthirakani, Muneesh Kanth, Muthuraman

கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “எட்டுத்திக்கும் பற”. இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சமுத்திரக்கனி & நடிகை சாந்தினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ​

வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகளை மையமாக வைத்து இந்த படம் நகருகிறது. தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இளவரசன் – திவ்யா கதையை எடுத்துள்ளனர். ஆனால் சொல்ல வந்ததை சொல்லாமல் கதை எங்கோ செல்கிறது . திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதிருக்கலாம். எம்.எஸ்.ஸ்ரீகாந்தின் பின்னணி இசை ஓகே ரகம். சாபு ஜோசப் இன்னும் கூட கொஞ்சம் படத்தை ட்ரிம் செய்திருக்கலாம்.


“எட்டுத்திக்கும் பற” சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்க்கிறது. இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் கீரா.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4U Media Release Date :- 06/03/2020 Movie Run Time :- 2 Hrs Censor certificate :- U/A Production :- Varnalaya Cine Creations Director :- Keera Music Director :- M S Sreekanth Cast :- Chandini Tamilarasan, Samuthirakani, Muneesh Kanth, Muthuraman கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...Ettu Thikkum Para