V4UMEDIA

Mafia

Review By :- V4U Media

Release Date :- 21/02/2020

Movie Run Time :- 1.53 Hrs

Censor certificate :- U/A

Production :- Lyca Productions

Director :- Karthick Naren

Music Director :- Jakes Bejoy

Cast :- Arun Vijay, Prasanna, Priya Bhavani Shankar, Thalaivasal Vijay

போதைப் பொருளைக் விற்கும் கும்பலில் சின்ன சின்ன ஆட்கள் சிக்கினாலும் முக்கியமான கூட்டத்தின் தலைவனை பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் போதைப் பொருள் பிரிவின் உயரதிகாரியும் சமூக ஆர்வலர் தலைவாசல் விஜய் யும் கொல்லப் படுகிறார்கள். கூட்டத்தின் தலைவன் ஆன பிரசன்னா வை நெருங்கியது அருண் விஜய் டீம். ஆனால், அருண் விஜய்யின் குடும்பத்தினரைக் கடத்திவிடுகிறார் பிரசன்னா. குடும்பத்தினரை காப்பாற்றினாரா ? பிரசன்னாவை கையும் கழுவமாக பிடித்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.

எல்லாப் படங்களைப் போலவும் இந்தப் படத்திலும் அருண் விஜய் மெனக்கெட்டிருக்கிறார். பிரசன்னா மிக ஸ்டைலாக உள்ளார். வில்லத்தன நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். பிரியா பவானி ஷங்கர் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

இரண்டாவது பாதி வழக்கம்போல ஹீரோ வில்லன் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான். திரைக்கதையில் புதுமையாக ஏதும் இல்லை என்றாலும் மிகவும் ஸ்டைலிஷாக காட்டியுள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு போகும் அந்த இறுதி காட்சி அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் அப்படி ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி. 

படத்தின் ஒரே பிரச்சனை, ஸ்லோமோஷன் காட்சிகள். டைட்டில் கார்ட் டிசைன் அருமை. ஒளிப்பதிவில் மேஜிக் செய்துள்ளார் கோகுல் பினோய். ஜெக்ஸ் பிஜோய் பின்னணி இசை ஓகே ரகம்.

படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட் அடுத்த பாகாத்திற்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கின்றது.

Most Popular

Recent Comments

Review By :- V4U Media Release Date :- 21/02/2020 Movie Run Time :- 1.53 Hrs Censor certificate :- U/A Production :- Lyca Productions Director :- Karthick Naren Music Director :- Jakes Bejoy Cast :- Arun Vijay, Prasanna, Priya Bhavani Shankar, Thalaivasal Vijay போதைப் பொருளைக் விற்கும்...Mafia