V4UMEDIA

Adavi

Review By :- V4U Media

Release Date :- 07/02/2020

Movie Run Time :- 2.07 Hrs

Censor certificate :- U

Production :- Shri Krish Pictures

Director :- Ramesh G

Music Director :- Sarath Jada

Cast :- Vinod Kishan, Ammu Abirami, RNR Manohar, Muthuraman

காடுகளைக் காக்க வேண்டும் என்ற கருத்தை அடவி சொல்கிறது.

வனப்பகுதியைச் சுற்றுலாத் தளமாக்க வேண்டும், அதற்காக அங்கு வாழும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் திட்டமிட, மலைவாழ் மக்கள் அதை எதிர்த்துப் போராடுவதே படம்.

துடிப்பான நாயகனாக நடித்துள்ளார் வினோத் கிஷன். நாயகியாக நடித்துள்ள அம்மு அபிராமி சிறந்த தேர்வு. வில்லனாக வருகிற ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் காவல் ஆய்வாளர் சாம்பசிவம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

மலைவாழ் மக்களின் வாழ்வியலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ரமேஷ் ஜி.

Most Popular

Recent Comments

Review By :- V4U Media Release Date :- 07/02/2020 Movie Run Time :- 2.07 Hrs Censor certificate :- U Production :- Shri Krish Pictures Director :- Ramesh G Music Director :- Sarath Jada Cast :- Vinod Kishan, Ammu Abirami, RNR Manohar, Muthuraman காடுகளைக் காக்க வேண்டும்...Adavi