Review By :- V4U Media
Release Date :- 31/01/2020
Movie Run Time :- 2.25 Hrs
Censor certificate :- U/A
Production :- Sat Cinemas
Director :- Raja Gajini
Music Director :- N R Raghunathan
Cast :- Roshan Udhayakumar, Heroshini, Priyanka Nair, Madhusudhan Rao, Vella Ramamoorthy
கல்லூரியில் படிக்கும் ஹீரோ ரோஷன் , ஹீரோயின் ஹீரோஷினியை பார்த்ததும் காதலிக்கிறார். ஹீரோயின் அப்பா மதுசுதன் ராவ் ஒரு போலீஸ் அதிகாரி, தனது மகளின் காதலை வேலா ராமமூர்த்தியுடன் சேர்ந்து எதிர்கிறார். ரோஷன் & ஹீரோஷினி இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
ரோஷன் காமெடி, சண்டை என அனைத்திலும் டிக் அடிக்கிறார். ரவிசங்கர், பிரியங்கா நாயர், மதுசுதன் ராவ் & வேலா ராமமூர்த்தி கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான், திரைக்கதை இன்னும் கொஞ்சம் நேர்த்தியுடன் செய்திருக்கலாம் இயக்குனர் ராஜா கஜினி. ரகுநாதன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.