V4UMEDIA

Taana

Review By :- V4U Media

Release Date :- 25/01/2020

Movie Run Time :- 2.03 Hrs

Censor certificate :- U

Production :- Nobel Movies

Director :- Yuvaraj subramani

Music Director :- Vishal chandrashekhar

Cast :- vaibhav, nandita swetha, yogi babu, harrish peradi, pandiarajan, uma padmanaban, vela ramamurthy

பிரிட்டிஷ் ஆட்சியில் வீரமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு டாணா என பெயர் வைப்பார்கள். இவர்கள் பரம்பரையே போலீஸ் அதிகாரிகளாகி வருகிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர் பாண்டியராஜன், உயரம் குள்ளமாக இருப்பதால் போலீஸ் ஆக முடியவில்லை, தன்னுடைய மகன் வைபவ் போலீஸ் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். 

ஆனால் அதிக கோபமோ, சந்தோஷ பட்டாலோ வைபவ் குரல் பெண் குரலாக மாறுவதால் போலீஸ் ஆக முடியவில்லை. இந்நேரத்தில் இவர்களின் குலதெய்வம் கோவிலில் பிரச்சனை ஏற்படுகிறது, இதனால் போலீஸ் ஆகனும் ன்னு வைபவ் முடிவு செய்கிறார். தனக்கு இருக்கும் குரல் பிரச்னையை சரி செய்து வைபவ் போலீஸ் ஆனரா இல்லையா என்பதே மீதி கதை.​

வைபவ் வழக்கம் போல் காமெடியில் ஸ்கோர் செய்கிறார். வைபவ் – யோகி பாபு காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நந்திதா ஸ்வேதா ரசிக்க வைக்கிறார். பாண்டியராஜன், உமா, ஹரிஷ் பெராடி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்யுதுள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை & சிவாவின் ஒளிப்பதிவு பலம்.. குடும்பதோடு பார்க்ககூடிய கமர்சியால் படத்தை தந்துள்ளார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி.

டாணா – காமெடி கலாட்டா

Most Popular

Recent Comments

Review By :- V4U Media Release Date :- 25/01/2020 Movie Run Time :- 2.03 Hrs Censor certificate :- U Production :- Nobel Movies Director :- Yuvaraj subramani Music Director :- Vishal chandrashekhar Cast :- vaibhav, nandita swetha, yogi babu, harrish peradi, pandiarajan, uma padmanaban,...Taana