Home Review Puppy Review

Puppy Review

Review By :- V4uMedia Team

Release Date :- 11/10/2019

Movie Run Time :- 1.5 Hrs

Censor certificate :- U/A

Production :- Vels Film International

Director :- Nattu Dev

Music Director :- Dharan Kumar

Cast :- Varun, Samyuktha Hegde,Yogi Babu, Motta Rajendran, G. Marimuthu, Anbarasan, Risha, Manjunath N

பப்பி விமர்சனம்

நாய்க்குட்டி ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளது. நாய்க்கும் உயிர் இருக்கிறது. அதை நாம் மதிக்க வேண்டும் என்று படத்தை நகத்துகிறார் இயக்குனர். இடைவேளைக்கு பிறகு மிக மிக அற்புதம். சென்டிமென்டிற்கு குறைவே இல்லாமல் நம்மை கட்டிபோடுகிறார்கள். படத்தின் கதை இவ்வளவுதான்.

பப்பி திரைப்படத்தின் கதாநாயகன் வருண் சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, ஜாக்பாட் அடித்துள்ளார். யதார்த்தமான சிறப்பாக நடித்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே. இவர், ஏற்கனவே கோமாளி படத்தில் நடித்துள்ளார்.இவருடைய நடிப்பம் பாலிய காதலுக்கு வலு சேர்க்கிறது. சூப்பராக நடித்துள்ளார் . இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த சென்டிமெண்ட் படத்தில் கலக்கியுள்ளார் யோகி பாபு என்றே சொல்ல வேண்டும். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு படம். ஒவ்வொரு இளைஞரும் தங்களது இளமை பருவத்தில் நடந்த விஷயங்களை இப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ளும் வகையில் இளமை பருவத்திற்கு இழுத்து செல்கிறது.

இப்படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். பப்பி என்றால் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளின் பெயர் அதனால் பிராணிகளின் கதை என்றும் சொல்லலாம். நாயும் ஓரு உயிர்தான் என்று அழுத்தமாக பதிவு செய்கிறார். பப்பி நாயுடன் கதை பயணிப்பதால் எல்லாம் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான் பப்பி.

REVIEW OVERVIEW
v4umedia rating
Previous articleAruvam Review
Next articlePUPPY MOVIE REVIEW
puppy-review Review By :- V4uMedia Team Release Date :- 11/10/2019 Movie Run Time :- 1.5 Hrs Censor certificate :- U/A Production :- Vels Film International Director :- Nattu Dev Music Director :- Dharan Kumar Cast :- Varun, Samyuktha Hegde,Yogi Babu, Motta Rajendran, G. Marimuthu, Anbarasan,...