அண்மையில் ஒரு நேர்காணலில், வருண் தேஜ் எந்த கதாநாயகியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று கேள்வியை வருண் தேஜ்ஜிடம் தொகுப்பாளர் எழுப்பினர்.
ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர் தனது இணை நடிகர் பூஜா ஹெக்டேவுடன் இணைய விரும்புகிறார் என்று நடிகர் வருண் தேஜ் கூறுகினார்.
“ஃபீட் அப் வித் தி ஸ்டார்ஸ் தெலுங்கு” நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. கடந்த வார எபிசோடில் நடிகர் வருண் தேஜ் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
சாய் பல்லவி, ராஷி கன்னா மற்றும் பூஜா ஆகியோரிடையே ‘Kill, Marry மற்றும் Hook-up செய்ய யார் தேர்வு செய்வார் என்று தொகுப்பாளர் லட்சுமி மஞ்சு வருணிடம் கேட்டார்.
அதற்கு அவர் பதிலளித்தார்: “Kill – ராஷி கண்ணா, Hook -up – பூஜா ஹெக்டே மற்றும் Marry – சாய் பல்லவி.” என்று பதிலளித்துள்ளார்.
“ஃபீட் அப் வித் தி ஸ்டார்ஸ்” இன் தெலுங்கு பதிப்பு திங்களன்று நேரலைக்கு வரும். இது நட்சத்திரங்களின் கவர்ச்சியான வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வைக்கு ஏற்ற நிகழ்ச்சி.