V4UMEDIA
HomeNewsKollywoodஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் தளபதி ரசிகன் - துருவ் விக்ரம்

ஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் தளபதி ரசிகன் – துருவ் விக்ரம்



சமீபத்தில் அண்ணா பல்கலைகழகத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் துருவ் விக்ரம் மாணவர்களிடையே உரையாற்றினார் .

அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவர் துருவ் விக்ரமிடம் நீங்கள் தளபதி ரசிகரா அல்லது தல ரசிகரா என்ற கேள்வியாய் முன்வைத்தார் , அதற்கு துருவ் ஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் தளபதி ரசிகன் என கூறினார் . அந்த பதிலுக்கு அரங்கமே அதிர பிகில் பறந்தது !

Most Popular

Recent Comments