உலகத்திலேயே மிகவும் அழகான ஆண்கள் யார்? யார்? அதில் முதல் இடம் யாருக்கு என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வரிசையில் பல ஹாலிவுட் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் இந்திய நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி, உலகின் மிகவும் அழகான ஆண்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.
இவரை தொடர்ந்து, கிறிஸ் எவன்ஸ், டேவிட் பெக்காம், ராபர்ட் பேட்டின்சன், போன்ற உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார்.
இவருடைய ரசிகர்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இவரின் சூப்பர் 30 படத்தை தொடர்ந்து ‘வார்’ படம் வெளியாக ullathu, இதற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.