நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3. இந்த சீசனில் நடந்த எபிசோட் ஒன்றில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நடிகரின் கெட்டப் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த காப்பாத்திரமாகவே வாழ வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க்.
அந்த வரிசையில் லாஸ்லியாவுக்கு 96 த்ரிஷா கெட்டப்பும் கட்டு கட்டு கீரை கட்டு என்ற திருப்பாச்சி பட பாடலும் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த பாடலுக்கு லாஸ் அருமையாக நடனமாடி இருந்தார்.
இதை பார்த்த திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த செய்தியை பாருங்கள் !