V4UMEDIA
HomeNewsMollywoodவைரலாகும் பிரியா வாரியரின் முத்தகாட்சி!!

வைரலாகும் பிரியா வாரியரின் முத்தகாட்சி!!



Image result for Priya Prakash Varrier shares a 'kiss with a twist' with cinematographer Sinu Sidharth

ஒரு அதார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் கண் சிமிட்டுவது போன்ற ஒரு விடீயோவின் மூலம் ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும். பிரியா ப்ரகாஷிற்கு தெலுங்கிலும் ஹிந்தியிலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

பிரியா பிரகாஷ் வரியர் ‘ஸ்ரீதேவி பங்களா’ மற்றும் ‘லவ் ஹேக்கர்ஸ்’ என இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். . அவர் மேலும் தனது முதல் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

 ஒரு புதிய வீடியோ மூலம் மீண்டும் பிரபலமாகி வருகிறார் இவர். இளம் நடிகை ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் உடனான தனது சமீபத்திய முத்த வீடியோ மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வீடியோவில் பிரியா வாரியர் மற்றும் சினு முத்தமிட முயற்சிப்பது போலவும், ஆனால் ஒளிப்பதிவாளர் முத்தம் கொடுக்காமல் தண்ணீர் குடிப்பது போலவும் இருக்கிறது. பிரியா இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார், அதில் ” இத்தெந்திண்டே குஞ்சடே? “என்று எழுதியுள்ளார்.

https://www.instagram.com/p/B0C_FbJAY3m/?utm_source=ig_web_copy_link

இந்த த்ரோபேக் வீடியோ 1.5 மில்லியன் பார்வைகளையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது. சினு சித்தார்த் மற்றும் பிரியா பிரகாஷ் வரியர் மிகவும் நல்ல நண்பர்கள். ஓரு அதார் லவ் படத்திற்காக இருவரும் பணியாற்றியதால் தங்கள் நட்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

Most Popular

Recent Comments