V4UMEDIA
HomeNewsKollywood'காப்பான்' இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்!!

‘காப்பான்’ இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்!!



சூர்யா நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் “காப்பான்”. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

“காப்பான்” படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஆன ‘சிரிக்கி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மற்ற படையல்கள் ஜூலை 21 ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.



இந்த பிரம்மாண்ட இசைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இதனை இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளனர்.

Most Popular

Recent Comments