Review By :- V4umedia
Release Date :- 12/07/2019
Movie Run Time :- 2 Hrs
Censor certificate :- U
Production :- Saai Arputham Cinemas
Director :- Selva Sekaran
Music Director :- Selvaganesh
Cast :- Vishnu Vishal, Arthana Binu, Pasupathy Ramasaamy and Anupama Prakash Kumar
வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சனம்
விக்ராந்த், பசுபதி, அர்த்தனா பின்னு நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு 2. இத்திரைப்படத்தை செல்வா சேகரன் அவர்கள் இயக்கியுள்ளார் .
கிராம வாழ்க்கை வாழும் விக்ராந்த்தின் தந்தை பசுபதி பொறுப்பில்லாதவர் . எனவே அவரை குறை கூறியபடியே இருக்கிறார் விக்ராந்த்.. ஒரு சமயத்தில் தன் தந்தையின் உண்மையான பின்னணி தெரிந்ததும் அவரின் ஆசையை நிறைவேற்ற வெண்ணிலா கபடி குழுவை மீண்டும் இணைத்து வெற்றி பெறுவதே படத்தின் கதை.
படத்தின் முக்கியமான அம்சமே வெண்ணிலா கபடி குழுவை மீண்டும் கூடுவது தான்..அதன் தொடக்கமே இடைவேளையில் இருந்து தான் ஆரம்பிக்கிறது . படத்தின் முதல் பாகம் கலகலப்பாக செல்கிறது .
வெண்ணிலா கபடி குழுவை மீண்டும் இணைத்தவுடன் கதை மேலும் விறுவிறுப்பாக நகர்கிறது .அர்த்தனா பினுவுக்கு இப்படத்தில் இரண்டு மூன்று காட்சிகள் தான்..அனால் ரசிக வைக்கிறது . சூரி காமெடி அசத்தல் .நடிகர் பசுபதி வரும் ஒவ்வொரு காட்சியிலும் ஆடியன்ஸிடம் க்ளாப்ஸ் பெறுகிறார். படத்தில் கலை இயக்குனர் சிறப்பான வேலையே செய்துள்ளார் . அனைத்தும் அருமை . ஒளிப்பதிவு , பின்னணி இசை ரசிக்கும்படியுள்ளது . குடும்பத்துடனும் , நண்பர்களுடன் ஜாலியாக பார்த்து விட்டு வரலாம் . பொழுதுபோக்கு படம் .