V4UMEDIA
HomeNewsKollywoodயாசிகாவிற்கு லிப்லாக் முத்தம் ! வைரலாகும் வீடியோ காட்சி !

யாசிகாவிற்கு லிப்லாக் முத்தம் ! வைரலாகும் வீடியோ காட்சி !

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் அறிமுகமாகினர் நடிகை யாசிகா ஆனந்த் . பிறகு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இவர் சேர்ந்தார் , பிறகு அதிக அளவில் பிரபலம் அடைந்தார் .

இந்த நிகழ்ச்சியில் யாஷிகாவும் , ஐஸ்வர்யாவும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள் . தற்போது ஒருவருட நட்பை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் யாசிகா .

அந்த வீடியோவில் அதிக தாடி வைத்த நபர் ஒருவர் யாசிக்காவிற்கு லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளார் . அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது .

Most Popular

Recent Comments