V4UMEDIA
HomeNewsKollywoodகடாரம் கொண்டான் படத்திலிருந்து வெளியான புதிய சிங்கிள்!!

கடாரம் கொண்டான் படத்திலிருந்து வெளியான புதிய சிங்கிள்!!



சீயான் விக்ரம் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இந்த படத்தை ‘தூங்கவனம்’ புகழ் ராஜேஷ் எம்.செல்வா எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியீடு செய்தனர். ட்ரைடென்ட் ஆர்ட்ஸுடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

The trailer of Vikram’s Kadaram Kondan is here ft. Akshara Haasan

இந்த படத்தில் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மலையாள நடிகை லீனா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னனி ஸ்கோர் இடம்பெற்றுள்ளன. 

இந்த படத்திலிருந்து தற்போது “தாரமே தாரமே” பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. அமலா பாலின் ஆடை திரைப்படமும் ஜூலை 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

Most Popular

Recent Comments