V4UMEDIA
HomeNewsஅந்த இடத்தில சமந்தா குத்தியுள்ள டாட்டூ !

அந்த இடத்தில சமந்தா குத்தியுள்ள டாட்டூ !

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா .

உடலில் டாட்டூ குத்தி கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவர் .
கழுத்தின் பின்புறம் ” you ” . மணிக்கட்டில் ” forward ” , மற்றும் இடுப்பில் “rose ” எனவும் டாட்டூ குத்தி கொண்டிருப்பவர் சமந்தா .

தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ ஒன்றை பதிவு செய்துள்ளார் . அதில் அவர் மார்புக்கு கீழ் டாட்டூ குத்தி இருக்கும் புகைப்படமாகும் . அதில் தனது கணவர் பெயரை டாட்டூ போட்டுள்ளார் .இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .


மேலும் டாட்டூ குத்த வேறு இடம் கிடைக்கவில்லையா என ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர் .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments