V4UMEDIA
HomeNewsபுது தோற்றத்தை இணையதளத்தில் பகிர்ந்து கொண்ட அனுஷ்கா ஷெட்டி!!

புது தோற்றத்தை இணையதளத்தில் பகிர்ந்து கொண்ட அனுஷ்கா ஷெட்டி!!

முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் அனுஷ்கா ஷெட்டி அவர்கள் தனது புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அனுஷ்கா ஷெட்டி அவர்கள் நடிகர் மாதவனுடன் நடித்து வருகிறார். மாதவனும் அனுஷ்காவும் நடிக்கும் இரண்டாவது படம் இது இவர்கள் இருவரும் முன்னரே ‘ரெண்டு’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆடு அனுஷ்காவை தமிழிற்கு அறிமுகம் செய்து வைத்த படமாகும். இப்படத்தில் இசையமைப்பாளராக கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

https://www.instagram.com/p/BzcGWuNn7iK/?utm_source=ig_web_copy_link


சியாட்டில் இந்த படத்தை இருமொழியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பை அனுஷ்கா, மாதவன் இணைந்து தொடங்கிவிட்டனர். தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனுஷ்கா சமூக வலைத்தளத்தில் தனது வரவிருக்கும் திரைப்படத்திலிருந்து ஒரு படத்தை வெளியிட்டுள்ளார், அதில் அவர், “விரைவில் வெளிச்சத்தை நோக்கி” என்று ஆங்கிலத்தில் தலைப்பிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments