இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்கும் படத்தில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரை தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் கதா நாயகியாக அறிமுகமானவர் ‘பிரேமம்’ புகழ் அனுபவமா பரமேஸ்வரன். தர்போது தமிழில் அடுத்த படத்தில் நடிக்க அனுபமா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் ஆரம்பமாக உள்ளது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .