ஜூன் 22 இல் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் பிறந்தநாளை கொண்டாடினர் . ஒரு சிறப்பான புதிய முயற்சியை தளபதி விஜய் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர் .
தமிழகத்தில் சேலம் , மதுரை, நாமக்கல் , கடலூர் , புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விலையில்லா விருந்தகம் எனும் பெயரில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவை ஆண்டு முழுவதும் வழங்க திட்டமிட்டு ஆரம்பிக்க பட்டுள்ளது ! மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் இது .