HomeNewsKollywoodபிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த மீரா மிதுன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த மீரா மிதுன்!

தென்னிந்திய அழகியாக தேர்வு பெற்ற மாடல் அழகி மீரா மிதுன் தமிழி சினிமாவில் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தார். மீரா மிதுன் சென்னையில் நடத்த இருந்த அழகி போட்டிக்கு போலீஸ் தடை விதித்தது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது சிறப்பு போட்டியாளராக தற்போது இணைத்துள்ளார் . “சினிமாவிலும், மாடலிங் துறையிலும் ஜெயிக்க தனி ஆளாக போராடி வருகிறேன். அதற்கு கிடைத்த பரிசுதான் இந்த வாய்ப்பு. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். உலகில் சிறந்தது மனிதாபிமானமும், அன்பும் தான். இந்த இரண்டையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்து காட்டுவேன்” என்று கூறுகிறார் மீரா மிதுன்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments