HomeNewsKollywoodதளபதி விஜய் ரசிகர்களின் முயற்சியால் தமிழகமெங்கும் உருவாகியுள்ள விலையில்லா விருந்தகங்கள்!

தளபதி விஜய் ரசிகர்களின் முயற்சியால் தமிழகமெங்கும் உருவாகியுள்ள விலையில்லா விருந்தகங்கள்!

ஜூன் 22 இல் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் பிறந்தநாளை கொண்டாடினர் . ஒரு சிறப்பான புதிய முயற்சியை தளபதி விஜய் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர் .

தமிழகத்தில் சேலம் , மதுரை, நாமக்கல் , கடலூர் , புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விலையில்லா விருந்தகம் எனும் பெயரில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவை ஆண்டு முழுவதும் வழங்க திட்டமிட்டு ஆரம்பிக்க பட்டுள்ளது ! மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் இது .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments