Home News Kollywood இணையதளத்தில் வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்!

இணையதளத்தில் வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்!

இணையதளத்தில் வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்மையில் விஷாகனுடன் திருமணம் நடந்தது. இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பேட்ட படத்தில் தலைவர் அவர்கள் நின்றிருப்பது போல சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் மகன் வேத் நின்றிருப்பது போல ஒரு புகைப்படம் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பகிர்ந்ததுடன், தாத்தாவை மேல பேரன் என்றும், ஹாஷ்டாகில் #Rajnikanthlineage #VedNailsThathaPose #ProudMother என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.