HomeNewsMollywoodநடிகர் சிவாஜி குறித்து மோகன்லால் செய்த டுவீட்!!

நடிகர் சிவாஜி குறித்து மோகன்லால் செய்த டுவீட்!!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தமிழில் அடுத்ததாக கே.வி இயக்கும் ‘காப்பான்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும், மோகன்லால், ஆர்யா, சாயீஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவையும், அந்தோனி எடிட்டிங்கையும் கையாண்டுள்ளனர். இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை இடம்பெற்றுள்ளது. படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.


Malayalam Superstar Mohanlal's special note for Sivaji Ganesan

இந்த படத்தின் டீஸர் முன்பு வெளியிடப்பட்டது, இது சூர்யாவின் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று (ஜூலை 21) பிரமாண்டமாக சென்னையில் நடந்தது, இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


தனது டுவிட்டர் தனிப்பட்ட பக்கத்தில், மோகன்லால் ஒரு அழகான செய்தியை ட்வீட் செய்திருந்தார், “ஸ்ரீ.சிவாஜி கணேசன் ஐயாவுடன் திரையில் நடித்ததில் நான் பெருமைகொள்கிரேன். ஒரு நடிகரை என்பதை விட அவர் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருந்தார். 18 ஆண்டுகள் கடந்துவிட்டன அந்த அன்பான நினைவுகளுடன் அவர் நம் இதயத்தில் இருக்கிறார் ” என தலைப்பிட்டார். மோகன்லால் சிவாஜி அவர்களுடன் ‘ஓரு யத்ரமோஜி’ என்ற மலையாள திரைப்படத்தில் ஒன்றாக நடித்தார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments