HomeNewsKollywoodவிஜய் சேதுபதியின் சிந்துபாத்தின் புதிய ரொமான்டிக் வீடியோ!!

விஜய் சேதுபதியின் சிந்துபாத்தின் புதிய ரொமான்டிக் வீடியோ!!

சிந்துபாத் ஒரு தமிழ் அதிரடி படம், எஸ்.யூ.அருகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் படத்தின் கீழ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.


Image result for vijay sethupathy sindubad movie unnalathan video song


சிந்துபாத் படத்தில் இருந்து விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலியின் புதிய வீடியோ பாடல் தற்போது யு டியூபில் வெளியானது. இறைவிக்கு பிறகு அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இரண்டாவது முறையாக இந்த படத்தில் நடிக்கின்றனர். எஸ்.யு. அருண்குமார் விஜய் சேதுபதியுடன் இதற்கு முன்னரே ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களில் இணைந்துள்ளனர், இது அவர்களின் மூன்றாவது படம்.


Image result for vijay sethupathy sindubad movie unnalathan video song


யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், ரூபன் எடிட்டிங்கும் செய்துள்ளனர். ‘உன்னாலதான்’ என்று பெயரிடப்பட்ட இந்த பாடலை அல் ருபியன் மற்றும் பிரியா மாலி ஆகியோர் பாடியுள்ளனர், பாடல் வரிகளை பா விஜய் எழுதியுள்ளார். இந்த பாடலில் விஜய் மற்றும் அஞ்சலி இடையே காதல் மலர்கிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments